மேனகை

mēṉakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவலோகத்து மகளிரு ளொருத்தி
மேனகையொடு திலோகத்தமை யரம்பை யுருப்பசியர் (பெரியாழ். 3, 6, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேனகை)
2.
இந்திரலோக நடன மாதர்களுள் ஒருத்தி, மலையரையன் மனைவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/unuw4gy5/

தமிழ்
“மேனகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unuw4gy5/
APA
Oliyon Research. (2026). மேனகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/unuw4gy5/
MLA
"மேனகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unuw4gy5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment