உரப்பு
urappu
பொருள்கள் · Senses
1.
பேரொலி
2.
அதட்டு
3.
கடினம்
4.
முருடு
5.
வலி
6.
மனத்திண்மை
7.
திண்மை, பேர் ஒலி
8.
இழுத்துக் கட்டப்பட்ட கம்பியை ரப்பர் சுத்தியால் தட்டக் கம்பி மேலும் கீழும் அசையும் மொத்தத் தொலைவு வீச்சு எனப்படும். வீச்சு அதிகமானால் ஒலி அதிகமாகும். குறைந்தால் ஒலி குறையும். நேர் வீதப்போக்குள்ள இந்த ஒலியே உரப்பு எனப்படும். 2. நிலையான நரம்புத் தூண்டுகையினால், தசையின் தொடர்ந்த பகுதிச் சுருக்கமாகும். நம் உடல் நேர்நிலையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. (ப.து)
— tone
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/un7dkwu5/
தமிழ்“உரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un7dkwu5/APA
Oliyon Research. (2026). உரப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/un7dkwu5/MLA
"உரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un7dkwu5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment