மும்மணிமாலை

mummaṇimālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரபந்தம் 96-னுள் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை ( 820.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மும்மணிமாலை)
2.
மூன்று மணிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து மாலை கோப்பது போல, வெண்பா, கட்டளைக்கலித்துறை, அகவல் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைய, அந்தாதித் தொடையில் முப்பது பாடல்களால் பாடப்படுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 448)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/

தமிழ்
“மும்மணிமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/
APA
Oliyon Research. (2026). மும்மணிமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/
MLA
"மும்மணிமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment