மும்மணிமாலை
mummaṇimālai
பொருள்கள் · Senses
1.
பிரபந்தம் 96-னுள் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை ( 820.)
2.
மூன்று மணிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து மாலை கோப்பது போல, வெண்பா, கட்டளைக்கலித்துறை, அகவல் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைய, அந்தாதித் தொடையில் முப்பது பாடல்களால் பாடப்படுவது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/
தமிழ்“மும்மணிமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/APA
Oliyon Research. (2026). மும்மணிமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/MLA
"மும்மணிமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4xcjr5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment