உணர்தல்

uṇartal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
2.
நினைதல் , கருதுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
3.
ஆராய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
4.
இயல்புணர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
5.
ஊடல் நீங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
6.
தெளிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
7.
துயிலெழுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
8.
பகுத்தறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
9.
நுகர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
10.
தொட்டறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
11.
பாவித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்தல்)
12.
தூக்கத்தில் இருந்து எழுதல், தொட்டு அறிதல், ஊடல் தீர்தல்
13.
ஓரளவு ஊடலை நீக்கிக் கொள்ளுதலும், (குறள் 1109).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 73)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/un4g27fr/

தமிழ்
“உணர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4g27fr/
APA
Oliyon Research. (2026). உணர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/un4g27fr/
MLA
"உணர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4g27fr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment