கவ்
kav
பொருள்கள் · Senses
1.
ஜிஓவி : அரசுத் துறையின் இணையதளங்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் பெருங்களப்பெயர். இணையக் களப்பெயர் முறைமையில் இடம்பெற்றுள்ள ஏழு முதன்மைக் களப்பெயர்களில் (com, org, net, . edu, . mil, int, . gov) ஒன்று அமெரிக்காவில் இராணுவம் அல்லாத கூட்டரசின் முகமைகள் இப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்காவின் மாநில அரசுகள் states. us என்னும் மேல்நிலைக் களப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். us என்ற சொல்லுக்கு முன் அந்தந்த மாநிலத்தைக் குறிக்கும் ஈரெழுத்துச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாம்
— gov
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/umab7h2b/
தமிழ்“கவ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umab7h2b/APA
Oliyon Research. (2026). கவ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/umab7h2b/MLA
"கவ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umab7h2b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment