{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/umab7h2b/", "data": {"id": "umab7h2b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/umab7h2b/", "kind": "word", "headword": "கவ்", "romanization": "kav", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.016959+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜிஓவி : அரசுத் துறையின் இணையதளங்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் பெருங்களப்பெயர். இணையக் களப்பெயர் முறைமையில் இடம்பெற்றுள்ள ஏழு முதன்மைக் களப்பெயர்களில் (com, org, net, . edu, . mil, int, . gov) ஒன்று அமெரிக்காவில் இராணுவம் அல்லாத கூட்டரசின் முகமைகள் இப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்காவின் மாநில அரசுகள் states. us என்னும் மேல்நிலைக் களப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். us என்ற சொல்லுக்கு முன் அந்தந்த மாநிலத்தைக் குறிக்கும் ஈரெழுத்துச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "gov", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 657"}]}}