கடைச்சங்க காலப் புலவர். ஆதன் என்பது இவருடைய இயற்பெயர் இவர் முல்லைத்திணையைப் பாடி இருக்கிறார். (நற்றினை 81).