{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ukeuj83n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ukeuj83n/", "kind": "article", "headword": "அகம்பல்மால் ஆதனார்", "romanization": "akampalmāl ātaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.166341+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கடைச்சங்க காலப் புலவர். ஆதன் என்பது இவருடைய இயற்பெயர் இவர் முல்லைத்திணையைப் பாடி இருக்கிறார்.", "body_ta": "கடைச்சங்க காலப் புலவர். ஆதன் என்பது இவருடைய இயற்பெயர் இவர் முல்லைத்திணையைப் பாடி இருக்கிறார். (நற்றினை 81)."}}