உருள்வு உராய்வு

uruḷvu urāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) ஒரு கோளவடிவ அல்லது நீள் உருளை வடிவப் பொருள் சமதளப் பரப்பில் உருளும் போது உண்டாகும் தடை (2) ஓர் ஊர்தி சாலையில் ஒடும் போது, சாலையிலுள்ள மேடுபள்ளம் காரணமாக ஏற்படும் தடை — rolling friction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uk95w2bd/

தமிழ்
“உருள்வு உராய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uk95w2bd/
APA
Oliyon Research. (2026). உருள்வு உராய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uk95w2bd/
MLA
"உருள்வு உராய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uk95w2bd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment