திருப்புதல்

tirupputal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரும்பச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
2.
மாற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
3.
பாடத்தை மறுமுறை ஓதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
4.
மொழிபெயர்த்தல் ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
5.
முறுக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
6.
கவிழ்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
7.
சாவி கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
8.
திருப்பிக் கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
9.
விதிர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
10.
நோய் முதலியன தணித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)
11.
சூனியத்தைத் திரும்பச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujxeh6dn/

தமிழ்
“திருப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ujxeh6dn/
APA
Oliyon Research. (2026). திருப்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ujxeh6dn/
MLA
"திருப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ujxeh6dn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment