வாய்ப்பகுதிகள்

vāyppakutikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணுக்காலியின் தலையிலுள்ள இணைந்த உறுப்புகள். உணவைப் பெறப் பலவழிகளில் மாற்றுரு பெற்றிருக்கும். அவை மேலுதடு (லேப்ரம் ). 1.மேல்தாடைகள் (மேண்டிபிள்) 2. கீழ்த்தாடைகள் (மேக்சிலே) 3. கீழுதடு (லேபியம்) 1 ஆகியவை ஆகும் — mouthparts
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uj3szjf2/

தமிழ்
“வாய்ப்பகுதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uj3szjf2/
APA
Oliyon Research. (2026). வாய்ப்பகுதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uj3szjf2/
MLA
"வாய்ப்பகுதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uj3szjf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment