மின் இணைப்புத் தொகுதி

miṉ iṇaipput tokuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் மற்றும் மின் சமிக்ஞைகளை மாற்றுவதற்கான பாதை அல்லது வழித்தடம் — bus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 109)
2.
வரிசைத் துறையில் (Port) பொருந்துவதற்குப் பதிலாக விரிவாக்க அட்டையில் பொருந்தும் மின் இணைப்புத் தொகுதி சுட்டுக் கருவி — busmouse
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுட்டுக் கருவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uj3f7zrr/

தமிழ்
“மின் இணைப்புத் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uj3f7zrr/
APA
Oliyon Research. (2026). மின் இணைப்புத் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uj3f7zrr/
MLA
"மின் இணைப்புத் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uj3f7zrr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment