தா

tā
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலி — 1)give, 2)grant,3)bestow
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
2.
வருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
3.
தாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
4.
கருங்கட் தாக் கலை (குறுந்தொகை 69) = வருந்திய கலைமான் (இளம்பூரணர் விளக்கம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
5.
தாவில் நன்பொன் (அகநானூறு 212) = கலப்பிட வருத்தம் இல்லாத நல்ல பொன் (இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
6.
குற்றம் (பெயர்ச்சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
7.
கொடுத்தல் (தா - ஒத்தவனுக்குத் தருதல்) (ஈ - தாழ்ந்தவனுக்குத் தருதல்) - தொல்காப்பிய விளக்கம் (வினைச்சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
8.
தாவு (வினைச்சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தா)
9.
பரப்பு, கொடு, கேடு, பகை, பாய்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 214)
10.
பழுதில்லாத, (குறள் 853).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 142)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugeux2nn/

தமிழ்
“தா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugeux2nn/
APA
Oliyon Research. (2026). தா. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ugeux2nn/
MLA
"தா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugeux2nn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment