செலுத்து மேடை

celuttu mēṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் ஏவுகணையைச் செலுத்துவதற்கு ஏற்றி வைப்பதற்கான காங்கிரீட் அல்லது வேறு கெட்டியான ஒரு பரப்பிடம் — launch pad
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 396)
2.
விண்வெளிக்கலத்தைச் செலுத்துவதற்கு நிரந்தரமாகவோ அல்லது, தற்காலிகமாகவோ அமைக்கப்பட்டுள்ள பளு தாங்கும் மேடை — pad
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 468)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ug47zhya/

தமிழ்
“செலுத்து மேடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ug47zhya/
APA
Oliyon Research. (2026). செலுத்து மேடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ug47zhya/
MLA
"செலுத்து மேடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ug47zhya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment