மேய்மணி

mēymaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைதேடுவதற்கு வெளிச்சந் தந்துதவும்படி நாகம் உமிழ்வதாகக் கருதப்படும் இரத்தினம்
நாம நல்லராக் கதிர்ப்பட வுமிழ்ந்த மேய்மணி ( 72)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேய்மணி)
2.
நாகரத்தினம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucwd3gz7/

தமிழ்
“மேய்மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucwd3gz7/
APA
Oliyon Research. (2026). மேய்மணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ucwd3gz7/
MLA
"மேய்மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucwd3gz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment