கோட்பாடு

kōṭpāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோட்பாடு (பெ) - கரு, இயக்க விதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்பாடு)
2.
கொள்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 157)
3.
ஒன்றுக் கொன்று மிக நெருங்கிய தொட்ர் புள்ள கவனிப்புகள் அல்லது தோற்றங்கள் பலவற்றை விளக்கும் முயற்சி — theory
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 619)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucuksrr6/

தமிழ்
“கோட்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucuksrr6/
APA
Oliyon Research. (2026). கோட்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ucuksrr6/
MLA
"கோட்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucuksrr6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment