பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்

pakkavāṭṭu eṟitaṭṭu cuṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். உத்தேசமாக 40 மீ விட்டம் கொண்ட, ஒரு அரைவட்டத்தின், இரு முனைகளிலும் இரண்டு எறிப்பொறிகளில் இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucq3pvfg/

தமிழ்
“பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ucq3pvfg/
APA
Oliyon Research. (2026). பக்கவாட்டு எறிதட்டு சுடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ucq3pvfg/
MLA
"பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ucq3pvfg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment