{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ucq3pvfg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ucq3pvfg/", "kind": "word", "headword": "பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்", "romanization": "pakkavāṭṭu eṟitaṭṭu cuṭutal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:59.137372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். உத்தேசமாக 40 மீ விட்டம் கொண்ட, ஒரு அரைவட்டத்தின், இரு முனைகளிலும் இரண்டு எறிப்பொறிகளில் இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்"}]}}