செஞ்சோற்றுக்கடன்

ceñcōṟṟukkaṭaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணவு, உடை முதலியன கொடுத்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய ஒருவருக்குத் தம் உயிரையும் கொடுத்து நன்றிக் கடனாற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செஞ்சோற்றுக்கடன்)
2.
(நடக்கின்ற போரில் தமக்கு உணவளித்துக் காத்த மன்னனின் பக்கம் நயன்மை இல்லையெனத் தெரிந்திருந்த போதிலும்) மன்னனுக்காகப் போரிட்டு உயிர்ஈகம் செய்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (செஞ்சோற்றுக்கடன்)
3.
உண்டதற்குத் திருப்பிச்செய்யும் உதவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/

தமிழ்
“செஞ்சோற்றுக்கடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/
APA
Oliyon Research. (2026). செஞ்சோற்றுக்கடன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/
MLA
"செஞ்சோற்றுக்கடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment