செஞ்சோற்றுக்கடன்
ceñcōṟṟukkaṭaṉ
பொருள்கள் · Senses
1.
உணவு, உடை முதலியன கொடுத்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய ஒருவருக்குத் தம் உயிரையும் கொடுத்து நன்றிக் கடனாற்றுதல்
2.
(நடக்கின்ற போரில் தமக்கு உணவளித்துக் காத்த மன்னனின் பக்கம் நயன்மை இல்லையெனத் தெரிந்திருந்த போதிலும்) மன்னனுக்காகப் போரிட்டு உயிர்ஈகம் செய்தல்.
3.
உண்டதற்குத் திருப்பிச்செய்யும் உதவி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/
தமிழ்“செஞ்சோற்றுக்கடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/APA
Oliyon Research. (2026). செஞ்சோற்றுக்கடன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/MLA
"செஞ்சோற்றுக்கடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubv6e7hs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment