சிக்கல் தீர்வு

cikkal tīrvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன் பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப்படும். இது ஆறு நடவடிக்கைகள் அடங்கிய ஒரு செய்முறையாகும்; (1) சிக்கலை அடையாளங்காணல் (2) தொடர்புடைய தரவுகளைச் சேகரித்து வகைப்படுத்துதல் (3) மாற்று உத்திகளை உருவாக் குதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் (4) செயல் முறைப்படுத்துதல் (5) செயல் முறையை நிறைவேற்றுதல் (6) தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுதல். அனுபவமும், உரிய சிக்கல் தீர்வு உத்திகளைக் கையாளுவதும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை எளிதாக்கும். — problem solving
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிக்கல் தீர்த்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ua5thx9v/

தமிழ்
“சிக்கல் தீர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ua5thx9v/
APA
Oliyon Research. (2026). சிக்கல் தீர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ua5thx9v/
MLA
"சிக்கல் தீர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ua5thx9v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment