தசை இசிப்புக் குறைப்பு மருந்து

tacai icippuk kuṟaippu maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்னியக்கத் தசையின் இசிப்புத் திறனைக் குறைக்கிற ஒரு மருந்து. இதன் பக்கவிளைவுகளாகக் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய்வுக் கோளாறுகள், தசைப்பிடிப்பு, உப்புக்குறைபாடு, மனக் குழப்பம், தலைச்சுற்றல், மந்தநிலை ஆகியவை தோன்றக்கூடும். இழைமக்காழ்ப்புக் கோளாறினைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது — baclofen
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9yrbsef/

தமிழ்
“தசை இசிப்புக் குறைப்பு மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9yrbsef/
APA
Oliyon Research. (2026). தசை இசிப்புக் குறைப்பு மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9yrbsef/
MLA
"தசை இசிப்புக் குறைப்பு மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9yrbsef/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment