வழக்கொழிதல்

vaḻakkoḻital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பயனில்லாது போகும் எந்திரத்திற்குக் கணக்கிடுந் தேய்மானம் 2) ஓர் எந்திரத்தை வயது அடிப்படையில் தேய்மானத்திற்கு உட்படுத்தல் பா. depreciation — obsolescence
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u98xgxfr/

தமிழ்
“வழக்கொழிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u98xgxfr/
APA
Oliyon Research. (2026). வழக்கொழிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u98xgxfr/
MLA
"வழக்கொழிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u98xgxfr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment