பாகவத புராணம்

pākavata purāṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிருஷ்ணனது வரலாறு அறிதற்குப் பெருந்துணை செய்யும் நூல். இதுவேயன்றிப் பழைய உலகத் தோற்றம், ஒடுக்கம் முதலானவற்றை உணர்த்த வல்ல நூாலும் ஆகும். அதன் ஆசிரியர் அரியப்பப் புலவர். காலம் அறிதற்கு இல்லை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 532)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8ty97sg/

தமிழ்
“பாகவத புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8ty97sg/
APA
Oliyon Research. (2026). பாகவத புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8ty97sg/
MLA
"பாகவத புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8ty97sg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment