வேதியல் வினை

vētiyal viṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வகை வேதியியல் மாற்றம் அல்லது செயல் முறை. இந்த வினையினால் இருக்கும் பொருள் அல்லது பொருள்கள் புதிய பொருளாக அல்லது வேறு பொருள்களாக மாறிவிடும் — chemical action
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8mv3c6b/

தமிழ்
“வேதியல் வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8mv3c6b/
APA
Oliyon Research. (2026). வேதியல் வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8mv3c6b/
MLA
"வேதியல் வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8mv3c6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment