குருதியுறிஞ்சி

kurutiyuṟiñci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதியுறிஞ்சு பூச்சிரைக் குருதி வடிகாய்ச்சல், தோலில் லீஷ் மேனியாசிஸ் மற்றும் கருங்காய்ச்சல் போன்ற வியாதிகளை உண்டுபண்ணும் குருதியுறிஞ்சிக் குடிக்கும் பூச்சி வகைகளில் ஒரு இனம் — phlebotomus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 846)
2.
ஒரு அட்டை அல்லது இரத்தம் உறிஞ்சி — sanguisuga
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரத்தம் உறிஞ்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 972)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8kxj7bg/

தமிழ்
“குருதியுறிஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8kxj7bg/
APA
Oliyon Research. (2026). குருதியுறிஞ்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8kxj7bg/
MLA
"குருதியுறிஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8kxj7bg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment