தத்துவ பிரகாசம்

tattuva pirakācam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தத்துவப் பிரகாசர் இயற்றிய தத்துவ நூல் இவர் மெய்கண்டார் மரபில் தோன்றியவர். சித்தியாரைப் போல் சைவ சித்தாந்தத்தை நன்கு விளக்குவதும் அளவையை 9 பாடல்களில் கூறுவது, மேலும், சரியை, கிரியை,யோகம் என்னும் முதல் மூன்று பாதங்களை விரித்துரைக்கும் தமிழ் நூல் இது ஒன்றே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7tqjnmr/

தமிழ்
“தத்துவ பிரகாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7tqjnmr/
APA
Oliyon Research. (2026). தத்துவ பிரகாசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u7tqjnmr/
MLA
"தத்துவ பிரகாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7tqjnmr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment