{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u7tqjnmr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u7tqjnmr/", "kind": "word", "headword": "தத்துவ பிரகாசம்", "romanization": "tattuva pirakācam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:20.393851+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தத்துவப் பிரகாசர் இயற்றிய தத்துவ நூல் இவர் மெய்கண்டார் மரபில் தோன்றியவர். சித்தியாரைப் போல் சைவ சித்தாந்தத்தை நன்கு விளக்குவதும் அளவையை 9 பாடல்களில் கூறுவது, மேலும், சரியை, கிரியை,யோகம் என்னும் முதல் மூன்று பாதங்களை விரித்துரைக்கும் தமிழ் நூல் இது ஒன்றே.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 151"}]}}