கூம்பு

kūmpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முனை வட்டமாகவும் மறுமுனை கூராகவும் உள்ள பம்பரம் போன்ற வடிவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
2.
பாய்மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
3.
சேறு. கூம்பினிற் புதைத்த கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
4.
தேர்மொட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
5.
பூமொட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
6.
குவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
7.
ஒடுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
8.
ஊக்கம் குறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூம்பு)
9.
தேர்க்கொடி, ஒரு பாய்மரம், முகை, சேறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)
10.
1. வட்ட அடித்தளத்திலிருந்து கூர்மையாகிக் கொண்டுசெல்லும் ஒரு வடிவம் அல்லது உருவம். 2. விழியின் பின்புறத்திரையின் ஒளி ஏற்பிகளில் ஒன்று. 3. கதிர்வீச்சுக் கற்றையினை மையப்படுத்துவதற்கு உதவுகிற, நீள் உருளைக் கட்டமைப்புடைய இருபுறமும் திறந்த ஒரு கூம்பு. — cone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 328)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7na8xt9/

தமிழ்
“கூம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7na8xt9/
APA
Oliyon Research. (2026). கூம்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/u7na8xt9/
MLA
"கூம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u7na8xt9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment