முட்டுக்கட்டுதல்

muṭṭukkaṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரமாகக்கட்டைமுதலியன கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுக்கட்டுதல்)
2.
வழியை யடைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுக்கட்டுதல்)
3.
வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுக்கட்டுதல்)
4.
முழந்தாளைக் கைகளாற் கட்டுதல்
முட்டுக்கட்டி உட்காராதே
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுக்கட்டுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7g5dtha/

தமிழ்
“முட்டுக்கட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u7g5dtha/
APA
Oliyon Research. (2026). முட்டுக்கட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u7g5dtha/
MLA
"முட்டுக்கட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u7g5dtha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment