கூன் கையார்

kūṉ kaiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைபொத்தியவர். மணிக்கட்டு வரை விரல்களை மடக்கிக் கூனைப் போல வளைத்த படியே குத்துபவர். இது குத்துச் சண்டை (Boxer's) வீரர்களது உயிர் போக்கும் விந்தைகளுள் ஒன்று, (குறள் 1077).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u6zr4hwk/

தமிழ்
“கூன் கையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6zr4hwk/
APA
Oliyon Research. (2026). கூன் கையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u6zr4hwk/
MLA
"கூன் கையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6zr4hwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment