கின்னரம்

kiṉṉaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு இசைக் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கின்னரம்)
2.
இசை எழுப்பும் ஒரு பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கின்னரம்)
3.
ஆந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கின்னரம்)
4.
வீணை, இசையறி பறவை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 134)

தொகுதிகள் · Categories: பறவைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u6pwv4rc/

தமிழ்
“கின்னரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6pwv4rc/
APA
Oliyon Research. (2026). கின்னரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u6pwv4rc/
MLA
"கின்னரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6pwv4rc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment