புன்கண்

puṉkaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்பம்
புள்ளுறு புன்கண் டீர்த்தோன்( 20, 52)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
2.
நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
3.
மெலிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
4.
வறுமை
இரவலர் புன்க ணஞ்சும் ( 57, 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
5.
பொலிவழிவு
புன்கண்கொண் டினையவும்( 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
6.
அச்சம்
பிரிவஞ்சும் புன்கணுடைத்தால் (1152)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
7.
இழிவு
பொய்க்கரி புகலும் புன்கணார் ( கிங்கர. 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்கண்)
8.
தரித்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 304)
9.
துன்பம், (குறள் 152).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 174)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u63tc8hv/

தமிழ்
“புன்கண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u63tc8hv/
APA
Oliyon Research. (2026). புன்கண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u63tc8hv/
MLA
"புன்கண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u63tc8hv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment