இடுப்பு வாதநோய்

iṭuppu vātanōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்ட வாதம் ஏற்படுதல் — bubonocele
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொடைப் பிதுக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 230)
2.
கீல்வாதநோய் முதுகின் கீழ்ப் பகுதி இயங்க முடியாதவாறு வலி உண்டாதல். — lumbago
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இடுப்பு வாதவலி, முதுகுவலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 651)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5266afp/

தமிழ்
“இடுப்பு வாதநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5266afp/
APA
Oliyon Research. (2026). இடுப்பு வாதநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u5266afp/
MLA
"இடுப்பு வாதநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5266afp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment