பெரும்பாணாற்றுப்படை

perumpāṇāṟṟuppaṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது சங்கம் மருவிய பத்துப்பாட்டில் ஒன்றாகும். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இந்நூல் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடப்பட்டது. இந்நூலால் அம்மன்னனது பிறப்பும், காஞ்சியம்பதியின் சிறப்பும், தமிழ் நாட்டின் நாகரிகப் பண்பும், தெற்றத் தெளிய விளங்குகின்றன. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை உண்டு. 500 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 537)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4a39d8r/

தமிழ்
“பெரும்பாணாற்றுப்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4a39d8r/
APA
Oliyon Research. (2026). பெரும்பாணாற்றுப்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4a39d8r/
MLA
"பெரும்பாணாற்றுப்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4a39d8r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment