அனுபானியம்
aṉupāṉiyam
பொருள்கள் · Senses
1.
1. மருந்தை உட்செலுத்தவும், 2. அருவருப்பு தரும் மருந்துகளை ஓக்களிக்காது உட்செலுத்த வேண்டியும் 3. மருந்து வெளிவராமல் இருக்கவு 4. மருந்தைப் பொதிந்தோ வேறு விதமாக சுவையுண்டாகும்படி செய்தோ உட்செலுத்த வேண்டி உணவு உண்டபின் சாப்பிடும் குடிநீர்; மேற்கண்ட காரணங்களுக்காக மருந்து சாப்பிடும்போது பருகும் குடிநீர் ; அல்லது உட்கொள்ளும் பொருட்கள், தேன், நெய், சர்க்கரை, வெல்லம் வெண்ணெய்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u43j2crt/
தமிழ்“அனுபானியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u43j2crt/APA
Oliyon Research. (2026). அனுபானியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u43j2crt/MLA
"அனுபானியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u43j2crt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment