சீப்பு

cīppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடி வாரும் சாதனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
2.
வாழைப் பழக் கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
3.
வாழைத்தாரிலுள்ள காய்களைன் வரிசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
4.
கதவின் தாழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
5.
கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
6.
மதகிலுள்ள அடைபலகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
7.
விலா எலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
8.
தோட்சீப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
9.
நெய்தற்கருவியின் ஓர் உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
10.
சீப்பங்கோரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
11.
பாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)
12.
காற்று முதலியவற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது. வாசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u2xgfpuy/

தமிழ்
“சீப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u2xgfpuy/
APA
Oliyon Research. (2026). சீப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u2xgfpuy/
MLA
"சீப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u2xgfpuy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment