எழுதவிடாக் காப்புப் பிளவு

eḻutaviṭāk kāppup piḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரும்பத் தகாத தகவல்கள் நெகிழ்வட்டுகளில் (நுண் வட்டுகளில்) பதிவு செய்யப்படுவதி லிருந்து பாதுகாப்பதற்கான குறியீடு. இது, எழுதவிடாத்தடுப்புப் பிளவின் மீது ஒரு பசையிட்ட இழையினை ஒட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது — write-protect notch
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 731)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u2fc29ex/

தமிழ்
“எழுதவிடாக் காப்புப் பிளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u2fc29ex/
APA
Oliyon Research. (2026). எழுதவிடாக் காப்புப் பிளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u2fc29ex/
MLA
"எழுதவிடாக் காப்புப் பிளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u2fc29ex/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment