வோசா

vōcā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் திறந்த நிலை முறைமைக் கட்டுமானம் என்று பொருள்படும் Windows Open System Architecture என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வெவ்வேறு விற்பனையாளர்கள் உருவாக்கும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் (APls) தொகுப்பு. திறந்தநிலை தரவுத் தள இணைப்புறுத்தம் (Open Data Base Connectivity-ODBC). செய்தியனுப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Messaging Application Programming Interface-MAPI) தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Telephone Application Programming Interface-TAPI) விண்டோஸ் பொருத்துவாய்கள் {Windows Sockets - Winsock) மைக்ரோ சாஃப்ட் தொலைநிலை செயல்முறை அழைப்புகள் (Remote Procedure Calls - RPC) ஆகியவை, வோசாவில் அடக்கம். — WOSA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1581)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzmngcad/

தமிழ்
“வோசா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzmngcad/
APA
Oliyon Research. (2026). வோசா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tzmngcad/
MLA
"வோசா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzmngcad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment