{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tzmngcad", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tzmngcad/", "kind": "word", "headword": "வோசா", "romanization": "vōcā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.518266+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் திறந்த நிலை முறைமைக் கட்டுமானம் என்று பொருள்படும் Windows Open System Architecture என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வெவ்வேறு விற்பனையாளர்கள் உருவாக்கும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் (APls) தொகுப்பு. திறந்தநிலை தரவுத் தள இணைப்புறுத்தம் (Open Data Base Connectivity-ODBC). செய்தியனுப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Messaging Application Programming Interface-MAPI) தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Telephone Application Programming Interface-TAPI) விண்டோஸ் பொருத்துவாய்கள் {Windows Sockets - Winsock) மைக்ரோ சாஃப்ட் தொலைநிலை செயல்முறை அழைப்புகள் (Remote Procedure Calls - RPC) ஆகியவை, வோசாவில் அடக்கம்.", "needs_definition": false, "gloss_en": "WOSA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1581"}]}}