மேலெழுத்து

mēleḻuttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைமை யெழுத்தாளன் ( 565 of 1926.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலெழுத்து)
2.
கீழ் அதிகாரியின் உத்திரவை அங்கீகரித்து மேல் அதிகாரி இடுங் கையெழுத்து. 'ஐயர் யாதொன்று சொல்லிற்று அவையெல்லாமப்படியே' என்று கண்களாலே மேலெழுத்திட்டுக் கொடுக்கும் ( 10, 6, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலெழுத்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzgbuav9/

தமிழ்
“மேலெழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tzgbuav9/
APA
Oliyon Research. (2026). மேலெழுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tzgbuav9/
MLA
"மேலெழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tzgbuav9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment