செயலற்றதாக்கல்

ceyalaṟṟatākkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயல்பான திறனைத் தடுத்தல் அல்லது நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன்றைப் பயன்படுத்தல். — disable
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முடக்கமாதல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 451)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzafth9u/

தமிழ்
“செயலற்றதாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzafth9u/
APA
Oliyon Research. (2026). செயலற்றதாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tzafth9u/
MLA
"செயலற்றதாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzafth9u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment