அலர்க்குறி

alarkkuṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப் பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை (தனிப்பா. ii, 413, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலர்க்குறி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tync9hn4/

தமிழ்
“அலர்க்குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tync9hn4/
APA
Oliyon Research. (2026). அலர்க்குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tync9hn4/
MLA
"அலர்க்குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tync9hn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment