கொரில்லா

korillā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(ஆப்பிரிக்க நாட்டுக் காடுகளில் காணப்படும்) வால் இல்லாத பெரிய கரும் குரங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொரில்லா)
2.
ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு. தவிர, இது வாழும் குரங்குகளுள் மிகப் பெரியதாகும். நிலத்தில் வாழ்வது. பெரிய உடம்பு. நீண்ட ஆற்றல் வாய்ந்த வளைந்த குறுகிய கால்கள் — gorrilla
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tyb2txtp/

தமிழ்
“கொரில்லா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyb2txtp/
APA
Oliyon Research. (2026). கொரில்லா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tyb2txtp/
MLA
"கொரில்லா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyb2txtp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment