துலாருந்ததி நியாயம்

tulāruntati niyāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று நியாயங்களில் ஒன்று. தூலமான பெரிய விண்மீனைக் காட்டிலும் சூக்குமமான அருந்ததி விண்மீனைக் காட்டுதல். இவ்வாறு கைப்பொருளை வீழ்த்தித் தெளிதலாகிய துலத்தில் ஐந்தவத்தை உண்டென்பது பறு காட்டிச் சாக்கிரத்தில் சாக்கிரமுதலிய ஐந்தவத்தையும் உண்டென்றுஉணர்த்துதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ty8zvdfz/

தமிழ்
“துலாருந்ததி நியாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ty8zvdfz/
APA
Oliyon Research. (2026). துலாருந்ததி நியாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ty8zvdfz/
MLA
"துலாருந்ததி நியாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ty8zvdfz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment