தொடர் வரிசைச் செயற்பாடு

toṭar varicaic ceyaṟpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சொல்லின் இலக்கங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அல்லாமல் வரிசை முறையில் கையாளப்படுகிற கணினிச் செயற்பாடு. இது இணைச் செயற்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial operation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடர் நிலை இயக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/txymxc8u/

தமிழ்
“தொடர் வரிசைச் செயற்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txymxc8u/
APA
Oliyon Research. (2026). தொடர் வரிசைச் செயற்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/txymxc8u/
MLA
"தொடர் வரிசைச் செயற்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txymxc8u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment