சார்பு சேமிப்பு

cārpu cēmippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதன் நினைவிடங்கள் அதன் உள்ள டக்கத்தினால் அறியப்படுகின்றன. (இது பெரும்பாலான கணினி சேமிப்புகளில் பெயர் அல்லது எண் ணால் நினைவிடத்தைக் குறிப்பிடுவ தற்கு மாறானது). உள்ளடக்க முகவரி நினைவகம் என்றும் தேடல் நினை வகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. — associative storage
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 69)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/txrydqm2/

தமிழ்
“சார்பு சேமிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txrydqm2/
APA
Oliyon Research. (2026). சார்பு சேமிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/txrydqm2/
MLA
"சார்பு சேமிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txrydqm2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment