ஆவுடையார்கோவில்
āvuṭaiyārkōvil
தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர்பெற்ற சிவத்தலம்.
தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர்பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்கவாசகர் நூல்களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 501)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/txjkvjd6/
தமிழ்“ஆவுடையார்கோவில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txjkvjd6/APA
Oliyon Research. (2026). ஆவுடையார்கோவில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/txjkvjd6/MLA
"ஆவுடையார்கோவில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txjkvjd6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment