தூர்
tūr
பொருள்கள் · Senses
1.
கிணறு, ஏரி ஆகியவற்றின் அடிப்பகுதியில் திரண்டிருக்கும் மண், கல், சகதி முதலியவை. வண்டல் ; silt, sediment, deposit, residue.
2.
வேர் ; root.
3.
அடிப்பகுதி ; bottom.
4.
அடிமரம் ; stump of a tree.
5.
பாத்திரத்தின் அடிப்பகுதி ; bottom of a vessel.
6.
வேர். எ-டு தூரும் தலையம் இலாத தோன்றலான்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/
தமிழ்“தூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/APA
Oliyon Research. (2026). தூர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/MLA
"தூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twgtnywt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment